Comentarii la: Sambar a scăpat; Blocat în Sabat – Mohana Sundaram Ultimul discurs de comedie

De: @srinivasang2415
எல்லா மேடைகளிலும் நீங்கள் உங்களுடைய மனைவியை இப்படி கலாய்த்து அதை நகைச்சுவை என்ற பெயரில் மக்களை சிரிக்க வைப்பீர்கள். இது மிகவும் தவறு.

De: @Mayil0219
ஐயா நீங்க விழிப்புணர்வு பேசறது விட்டுட்டு ஓப்பனா பேசுங்க உங்க மனசாட்சிக்கு தப்பு பண்றவங்க எல்லாத்தையுமே வந்துட்டு கேள்வி கேளுங்க

De: @Mayil0219
ஐயா நீங்க ஓப்பனா பேசுறீங்க ரொம்ப கரெக்டா பேசுறீங்க இதைக் கேக்குறவங்க இருக்காங்க பாத்திங்களா அவங்கதான் வந்துட்டு பாவம்

De: @Mayil0219
விழிப்புணர்வு எங்களுக்கு கொடுக்கத் தேவையில்லை நீங்க விழிப்புணர்வை பேசுங்க பணத்துக்காக பேசாதீங்க

De: @Mayil0219
ஐயோ இவ்வளவு படிச்சுட்டு பொய் பேசாதீங்க

De: @Mayil0219
ஐயா நீங்க எதுக்கு பேசுறீங்களே தெரியாம நீங்க பேசுறப்ப எதுக்கு நம்ம பேசுறோம் தெரிஞ்சுகிட்டு பேசுங்க ஐயா பணத்துக்காக மட்டும் தான்

De: @Mayil0219
முடியாதுன்னா இனிமேல் பேசாதீங்க ஐயா நீ பேசறது எல்லாம் யோசிக்கிற அளவுக்கு தமிழ்நாட்டுல யாருக்கும் அறிவு இல்லை இருக்கிற அறிவாளி எல்லாருடைய மூளையையும் அரசாங்கம் விலைக்கு வாங்கிவிட்டது வாங்குகின்ற அரசாங்கத்திற்கு அறிவில்லை விட்ற அறிவாளிகளுக்கு அறிவில்லை சிந்தித்துப் பாருங்கள்

De: @Mayil0219
நீங்க அரசியல்ல பத்தி சொல்லுங்க சம்பளத்துக்காக பேசாதீங்க ஐயா நாலு பேர் சிரிக்க வேண்டாம் நாங்க 4 கோடி பேர் வாழ்ந்தா போதும் உங்களால முடியுமா உங்க பேச்சலா

De: @Mayil0219
நீங்க இனிமேல் அரசியல விமர்சனம் பண்ணுங்க உங்களுக்கு பிடிச்சா நீங்க பண்ணுங்க நீங்க பேசறது எல்லாமே நடைமுறை வாழ்க்கை

De: @Mayil0219
ஐயா கொஞ்சம் அந்த அரசியல் கொஞ்சம் பத்தி பேசுங்க இப்போ இருக்கிற தமிழ்நாட்டோட அரசியல் பத்தி கொஞ்சம் பேசுங்க உங்களுடைய கருத்து எங்களுக்கு ரொம்ப தேவை