Copaci care nu pot crește acasă | Tamil Venulingam Balakrishnan

Copaci care nu pot crește acasă | Tamil Venulingam Balakrishnan



Pantaloni scurți #Veralevel | Tamil Venulingam Balakrishnan

source

23 thoughts on “Copaci care nu pot crește acasă | Tamil Venulingam Balakrishnan

  1. ஏதாவது காரணம் இருக்கும். அதயும் சொல்லிருக்கலாம்! 😏

  2. அப்போ, மேலே குறிப்பிட்டதை எல்லாம் சாப்புடதிங்கடா….😂

  3. இது மாதிரி தவறான கருத்தைத் தெரிவிக்காதீர்கள். வீட்டைச் சுற்றி இருக்கும் மரங்கள் நம் மரபு வழியாக நம் முன்னோர்கள் வளர்த்ததை நாம் இன்று காப்பாற்றியாவது வைப்போம்.

  4. இந்த பதிவை போட்டவன் சுய நலம்,புடிச்சவன், வயிற்று எரிச்சல்,கொண்டவன்,அடுத்தவனை,நல்லாயிருக்க,விடமாட்டான், பொறாமை பிடித்தவன்,100'/.
    உண்மை.

  5. தவறான செய்தி. நமபாதிங்க .நமது பாரம்பரிய மரங்களை நடுங்க.

  6. எந்த மரமும் வீட்டில் வளர்க்க முடியாது.வீட்டருகே உள்ள காலி இடத்தில் வளர்க்கவும்.

  7. பூமியில இருக்க எல்லா மரத்தையும் உங்க லிஸ்ட்ல சேருங்க இயற்கை அழிகிறது உங்களால தான்

  8. மூட நம்பிக்கையை முட்டாள் தனமா பரப்பாதீங்க டா கோமாளிகளா.

  9. இவைகள் எல்லாம் இருந்தால் நாம் சாப்பிட்டு மருத்துவ குணங்கள் கிடைத்து ஆரோக்கியமாக வாழ்ந்துருவாங்கனு, அல்லோபதி சதி செய்து விட்டது 😢

Comments are closed.

Follow by Email
YouTube
YouTube
WhatsApp