Tratament de canal pentru dinte Tratament de canal pentru dinte #short

Tratament de canal pentru dinte Tratament de canal pentru dinte #short



#shorts #tooth #teeth #teethrootcantreatment #toothrootcantreatment #toothcay #teethdecay #toothcavity #dental #denttratament #teethpainsolutionintamil #palvalimarunthutamil #shortsvideos #shortsvideostamil #howit’s made in marvel painsolution #howit’s pain

source

49 thoughts on “Tratament de canal pentru dinte Tratament de canal pentru dinte #short

  1. பிராடு காரண்க யாரும் ஏமாந்திராதிங்கள்….காச புடுங்கிங்க..உன்மை என்றால் எனக்கு இருக்கு சரி பன்ன சொல்லுங்க 😅😅

  2. என் பல்லு சொத்தையா போனாலும் போகட்டும்!😅

    பல் மருத்துவமனைகளுக்கு போகவே மாட்டேன் 🤣

  3. Enaku last irukura kadavai pal la konjama sothai irundhuchi root canol pana7000rs kekuranga kasu sethuvachi poi panikalamnu patha 1montha la ear pain throad pain fever ellame vandhuruchi doctor kita pona unaku infection neraya ayiruchi pala eduthadhan sari agum solitanga. Vera vali ilama eduthuten 😢
    Vaiku easya soldranga ena mari kasta paduravanga ellarum ellarum enna panuvanga

  4. பல்ல புடிங்கியே ஆகணும்னு சொல்லுரானுக. புது பல் வச்சே ஆகணுமாம். புடுங்கதுகு 1/1/4 கோடி. புது பல்லுக்கு 6000cr. 🙏🙏

  5. வலி குறைக்கும் ஊசிய போட்ட பிறகும் பல்ல சுத்தம் பண்ணும்போது வர வலிய தாங்கமுடியாமதான் பல்லை பிடுங்கினேன்.

  6. Enga thatha edho oru sediyoda vera eduthu sothai pallumela vaipanga pallu edinji konjam konjama adhuvae vandhurum pallu pudunga hospital pogamatanga

  7. சொத்தைப்பல் இருக்கவங்க எல்லாத்துக்கும் ஒரே ஒரு யோசனை தயவுசெய்து ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு சூரிய ஒளியை கால்சியம் குறைபாடு இருக்குன்னு அர்த்தம் ஏசியிலேயே ரொம்ப குளிர்ந்த காற்றை சுவாசிக்கிற இந்த பிரச்சனை வரும் சூரிய ஒளியில் கால்சியம் இருக்கு நைட் ஷிப்ட் பார்க்கிறவங்களுக்கு இந்த பிரச்சனை கட்டாயம் வரும் நீங்க பண்ண வேண்டியது ஒன்றுதான் உடனடியா சூரிய ஒளியை உடம்புக்கு ஏத்துங்க கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்குங்க அதுபோக ரூட் கேனல் பண்றதை நிப்பாட்டுங்க பல்லை புடுங்க இதுக்கு அப்புறம் சொத்தப்பல் வராம பாத்துக்கோங்க அனுபவத்தை சொல்றேன்

  8. பல்லுவலியும்.ப்ரசவ்வலியும்ஒன்றுதான்அனுபவித்தவனுக்தெரியும்😂😂😂

  9. பல் டாக்டர் கிட்ட பல் வலி ன்னு போனா
    எதற்கெடுத்தாலும் ரூட்கேனல் பன்னலாம்னு சொல்லுவான்…
    பரவாயில்லை பல்லு ஓட்டய மட்டும் அடைக்க சொன்னா இருக்குர கொஞ்ச சொத்த பல்லையும் எழச்சி எடுத்துட்டான்

Comments are closed.

Follow by Email
YouTube
YouTube
WhatsApp