Aaru Maname Aaru – Aandavan Kattalai Tamil Song – Sivaji, Devika

Aaru Maname Aaru - Aandavan Kattalai Tamil Song - Sivaji, Devika



Urmăriți cântecul vechi și trist tamil, Aaru Maname Aaru din filmul clasic de succes, Aandavan Kattalai. În rolurile principale: Sivaji Ganesan, Devika, Chandrababu, Asokan, Balaji, PS Veerappa, Javar Sitaraman. Muzica: Viswanathan – Ramamurthy. Cântăreți: TM Soundararajan, PB Srinivas, P. Sushila, LR Eshwari. Regizor: K. Shankar. Pentru a viziona mai multe videoclipuri, faceți clic pe http://www.youtube.com/rajshritamil Abonați-vă acum pentru mai multe actualizări http://www.youtube.com/subscription_center?add_user=rajshritamil Înscrieți-vă și apreciați pe pagina noastră de fani Facebook Rajshritamil http://www. .facebook.com/rajshritamil Alăturați-vă nouă pe Google+ https://plus.google.com/101118974764987247012/posts Abonați-vă acum la Rajshri Tamil pentru mai multe actualizări: http://bit.ly/Subscribe-ToRajshriTamil

source

37 thoughts on “Aaru Maname Aaru – Aandavan Kattalai Tamil Song – Sivaji, Devika

  1. ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். ஆசை, கோபம், களவு கொண்டவன் பேச தெரிந்த மிருகம். நாம் மிருகங்களாக தான் வாழ்ந்து முடிக்கிறோம். கடலை ஊதி சாப்பிடும் துறவி சிவாஜி ஆஸ்கார் நாயகன். வாழ்த்துக்கள்.

  2. Salute with great respect to lejendry shivajiganeshan sir icon of tamilsinima and indeansinima hats off to lejendry musicdirectar 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  3. மக்கள் திலக்கத்திற்கு பிடித்தமான நடிகர் திலக்கத்தின் பாடலிது
    அமைதியை தரும் அருமையான பாடல்

  4. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் எங்க அப்பாவுக்கு பிடித்த நடிகர் எனக்கும் பிடிக்கும் பாடல் அருமை2023 கேட்டபாது யார்

  5. கண்ணதாசன்
    ஆறு மனமே பாடல் வரிகள்
    ஆண்டவன் கட்டளையில் (1964)

    ஆங்கிலம்தமிழ்
    பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    ஆண் : { ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு } (2)

    ஆண் : சேர்ந்த மனிதன்
    வாழும் வகைக்கு
    { தெய்வத்தின் கட்டளை ஆறு } (2)

    ஆண் : ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு

    ஆண் : { ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வர்
    உள்ளத்தில் உள்ளத்து
    அமைதி
    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
    இறைவன் வகை நியதி } (2)

    ஆண் : { சொல்லுக்கு செய்கை
    பொன்னாகும் வரும்
    துன்பத்தில் இன்பம் பட்டாகும் } (2)

    ஆண் : இந்த இரண்டு
    கட்டலை அறிந்த மனத்தில்
    { எல்லா நன்மையும் உண்டாகும் } (2)

    ஆண் : { ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு } (2)

    ஆண் : { உண்மையைச் சொல்லி
    நன்மையைச் செய்தாள்
    உலகம் உன்னிடம் மயங்கும்

    ஆண் : நிலை உயரும் போது
    பணிவு கொண்டால் உயிர்கள்
    உன்னை வணங்கும் } (2)

    ஆண் : { உண்மை
    என்பது அன்பாகும்
    பெரும் பணி
    என்பது பண்பாகும் } (2)

    ஆண் : இந்த நான்கு
    கட்டளைகளை அறிந்த மனத்தில்
    { எல்லா நன்மையும் உண்டாகும் } (2)

    ஆண் : { ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு } (2)

    ஆண் : ஆசை கோபம்
    கலவு கொல்பவன் பேச
    தெரிந்த மிருகம்

    ஆண் : அன்பு நந்தி
    கருணை கொண்டவன்
    மனித வடிவில் தெய்வம்

    ஆண் : இடில் மிருகம்
    என்பது கல்ல மனம்
    உயர் தெய்வம் என்பது
    பிள்ளை மனம்

    ஆண் : இந்த ஆறு
    கட்டளை அறிந்த மனது
    { ஆண்டவன் வாழும்
    வெள்ளை மனம் } (2)

    ஆண் : ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு

    ஆண் : சேர்ந்த மனிதன்
    வாழும் வகைக்கு
    { தெய்வத்தின் கட்டளை ஆறு } (2)

    ஆண் : ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு

  6. 🌹ஒன்றே சொல்வார் ! ஒன்றே செய்வார் ! உள் ளத்தில் உள்ளது அமை தி !இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் ! இ றைவன் வகுத்த நீதி ! சொல்லுக்கு செய்கை பொன்னாகும் ! வரும் துன்பத்திலின்பம் பட் டாகும் ! இந்த இரண்டு கட்டளையறிந்த,மனதி ல் எல்லா நன்மையும் உ ண்டாகும்.கானம் கேட்டு கண்கள் கடலானது.என் மன வேதனைக்கு மருந் தானது.☹️😨😰🥺😪🙏

Comments are closed.

Follow by Email
YouTube
YouTube
WhatsApp