Putem cultiva plante de castraveți acasă? | vella erukku sedi valarkalaama | Ganesha pentru castraveți

Putem cultiva plante de castraveți acasă?  |  vella erukku sedi valarkalaama |  Ganesha pentru castraveți



Putem cultiva plante de castraveți acasă? | vella erukku sedi valarkalaama | Ganesha pentru castravete | Erukkam glorii flori | vel erukkam sedi | aanmeegam sfaturi în tamil

source

33 thoughts on “Putem cultiva plante de castraveți acasă? | vella erukku sedi valarkalaama | Ganesha pentru castraveți

  1. இச்செடியின் மகிமை பற்றி இன்றே அறிந்தேன். அத்துடன் எங்க வீட்டில் தானாக வளர்ந்த வெள்ள எருக்க செடியில் இன்று பூ பூத்தது. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  2. ஐயா எங்கள் வீட்டு சந்தில் வளைவு பகுதியில் ஒரு வெள்ளெருக்கு செடி பெரிதாக வளர்ந்துள்ளது. அந்த செடி வாகனங்களுக்கு இடையூறாக இருந்ததால் எங்கள் அண்ணன் அதை இரவு நேரத்தில் வெட்டிவிட்டார். இதனால் ஏதாவது இடையூறு வருமா? ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? தயவு செய்து சொல்லுங்கள்

  3. Nantri anna. Naan veettu maadiyil thottiyil valarkkiren. Suthamaga thaan ella chedikku thanni oothuven. En appakku oru poo vaikkalam allava. Apakku viruppam iruntha nallapadiya valarum. Om nama shivaya

  4. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம்.

    இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது. வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.

    வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள். அதனால்,அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது. தரமான விநாயகர் பிள்ளையார் பட்டியிலும், சூரியனார் கோவிலிலும் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.

    அங்கு போக முடியாதவர்கள், உங்களுக்கு நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும். ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்கவும்.

    இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம். இனி, அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்.

  5. ஐயா எங்கள் வீட்டின் பின் புறத்தில் ஒரு வெள்ளெருக்கு செடி இருக்கிறது. இதன் மகிமை தெரியாமல் நாங்கள் பெரிதும் அதை கண்டுகொள்ளவில்லை. அதை வெட்டவும் இல்லை. இப்போது நீங்கள் கூறுவது போல எங்களிடம் சொன்னார்கள். வெள்ளெருக்கு செடியின் கீழே சிவனாக ஒரு கல்லை வைத்து வழிபாடு செய்து வருமாறு சொன்னார்கள். விவசாய நிலம் வீடு இருக்கும் இடத்தில் அவ்வாறு வழிபாடு செய்வது நல்லதா என்று கூறுங்கள் அய்யா🙏. என் நிலத்தில் சிவன் வெள்ளெருக்காக காட்சி தருகிறார். இது என்னுடைய வரம். நாங்கள் அதே இடத்தில் சிவனை வழிபட விரும்புகிறோம். இது போல் செய்யலாமா என்று கூறுங்கள் அய்யா 🙏🙏 🙏

  6. எங்க இடத்தில் வெள்ளை எருக்கன் செடி இருக்கிறது.அதை யாரோ வெட்டி போட்டு இருக்காங்க.பரிகாரம் உண்டா?.நாங்க என்ன செய்ய வேண்டும் 🙏

  7. எங்கள் வீட்டில் வெள்ளெருக்கு செடிக்குக்கீழ் ஒரே வாரத்தில் இரண்டு தடவை பாம்பு வந்து விட்டது அதன் காரணம் எதுவும் தெரிந்தால் தயவு செய்து கூறுங்கள் ஐயா😭😭😭

Lasă un răspuns

Adresa ta de email nu va fi publicată. Câmpurile obligatorii sunt marcate cu *

Follow by Email
YouTube
YouTube
WhatsApp