Secret Masala – Prăjeli de pește în stil de plajă | Reteta Secret of Beach Style Fish Fry

Secret Masala - Prăjeli de pește în stil de plajă | Reteta Secret of Beach Style Fish Fry



#fishfry #fish #foodie #food #fructe de mare #fishcurry #foodblogger #indianfood #instafood #foodlover #fishing #yummy #fishlover

source

41 thoughts on “Secret Masala – Prăjeli de pește în stil de plajă | Reteta Secret of Beach Style Fish Fry

  1. ചേച്ചി കിടു mesurment പറഞ്ഞില്ല. ലാസ്റ് ഒന്ന് confuse ചെയ്തത് വിട്ടു ❤❤❤❤

  2. Akka Unga Youtube சேனல் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐💯-Antony Aju❤️❤️❤️💯

  3. அப்படியே பேசறது கொஞ்சம் போட்டு கொடுத்து எல்லாத்தையும் சாவடி

  4. பீப் பரோட்டா இரண்டையும் வைத்து வெளி மாநிலம் சென்றால் ஆகா ஆகா என்கிறார்கள் இங்கு ஒரு இல்லத்தரசி எளிமையாக பெரிய ரகசியம் வைததுள்ளால் லைக் போடுவோம்

  5. வெரும் மிளாகய் பொடி போட்டு பொரிச்சு எடுத்தாலை அவ்வுளவு சுவையா இருக்கும் பைத்தியாங்களா

  6. கடலை பருப்பு உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம் தனியா வரமிளகாய் நிலக்கடலை பருப்பு இத்துடன் தேவையான அளவு உப்பு 😊

  7. Meen fry masala:
    Molaga ( varukaama serkavum)
    Fry this in oil :
    Kadala parupu
    Ulutham parupu
    Melagu
    Dhaniya
    Jeeragam
    Vendhayam
    Ver kadalai
    Uppu

    Mixie la araikavum

  8. நானும் பல காணொளிகளில் பார்த்துவிட்டேன். கொத்தமல்லி விதையை தனியா என்று கூறுகிறார்கள். தயவுசெய்து திருத்திக்கொள்ளுங்கள்.

  9. அப்படியே கொஞ்சம் அரளி பருப்பு போடுங்க . உப்பு மஞ்சள் மிளகாய் ஒரு பல் பூண்டு ஒரு கொத்து கருவேப்பிலை இது வாசனைக்கு அவ்வளவு தான் மீன் தான் சாப்பிடனும் வடை அல்ல சகோ

  10. இதுபோல் எந்த பெரிய உணவகங்களிலும் கூற மாட்டார்கள்… இவர் கூறுகிறார் அதுதான் இவரின் பெரிய உள்ளம்

  11. இதெல்லாம் அரைச்சு போட்டா மீன் கன்றாவியா இருக்கும் 😂

  12. டேய் அதெல்லாம் secret incredients… இதேமாதிரி பெரிய restraunt la கேக்க முடியுமா? கொஞ்சம் கூட பொது அறிவே இல்லாத பசங்க!!

Comments are closed.

Follow by Email
YouTube
YouTube
WhatsApp