Kathai Ketka Vanga | Univers – Brahma | Bawa Chelladurai | Bava Chelladurai Acest videoclip creat exclusiv pentru spectatorii YouTube de către Shruti.TV Urmărește-ne : www.facebook.com/shrutiwebtv Id Twitter : www.twitter.com/shrutitv Site : www.shruti.tv Id mail : contact@shruti.tv WhatsApp : +91 9444689000
source
Kathai Ketka Vanga | Univers – Brahma | Bawa Chelladurai | Bava Chelladurai
40 thoughts on “Kathai Ketka Vanga | Univers – Brahma | Bawa Chelladurai | Bava Chelladurai”
Comments are closed.
Dear Bhava your oration is addictive
வணக்கங்கள்!! ஐயா
கதை கேட்க வந்தேன்.
இன்று தான்….
முதன் முதலாக…
யதார்த்தமான சொல்லாடல்.
அருமை.
வாழ்த்த வயவில்லை… வணங்குகின்றேன்….
என் முருங்கை மரம் நினைவில் வருகிறது
இயல்பான பகிர்தல்… நன்றி அண்ணா.
அருமை அருமை… இறுதியில் கண்கள் கலங்கியது
24:30
சின்ன குடிசையில் குப்பி விளக்கினில் பட்ட அனுபவம் நினைவுள்ளதோ அந்த ஆனந்தம் எந்த மகிழ்ச்சிக்கும் இணையாகுமோ
பிரபஞ்சன் இழப்பு மாபெரும் இழப்பு இலக்கிய இரசிகர்களுக்கு – ஐயா பபா வின் சொல்லாடல் சுவையானது – வாழ்க வாழ்க .
அருமை
👌👌👌👌
பழ. சிங்காரம் எழுதிய இரண்டே நாவல்களைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்♥️
நான் எப்படி உங்களை சந்திப்பது என்று தெரியவில்லை
Thank god 🙏
பவா ஐயா ..நான் உயிர்பெற்க்கிறேன் 🙏🙏😭
🙏❤🙏🥀
💕💕💕
Super sir
இது என் வாழ்நாளிலும் நடந்தது.
நீங்கள் சொல்லும் கதையின் நேர்த்தி மிக அருமை
Ivlo kevalamala oru urai ketathila
வணக்கம் ஐயா
❤️
Sir ,Me and wife admire your story telling and your story plots everyday and we are getting to reading habits all because of your encouragement. We’re so humble and gratitude towards your contributions towards the writer society. Mainly we are gaining more knowledge about very precious writers names and their stories.
ஐயா, உங்களை நேரில் கண்டு உங்களிடம் ஆசீர் பெற வேண்டும்.
Bala vaazhthukkal. Sirappaana pathivu. Jaihindh
தோழர் உங்களை நேரில் பார்க்க வேண்டும்..,
அய்யாவின் முகவரியோ,அலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும். தயைகூர்ந்து பகிரவும். யாராவது
உயிருள்ள கதை சார் இது…..
Nandri, Iyya..Vaazhga Valamudan
Extraordinary way Bava sir
சொல்
எனும்
சொல்..
அது பவா.
சட்டையை மடித்துக்கொண்டு கதை சொல்லும் நீ கலைஞன்.
பாவா. நீங்க சொல்றுற நிறைய பேருக்கு தலைக்கனம் அதிகமா இருந்திருக்கு. கதை எழுதுனா என்னமோ பெரிய ஆளு மாதிரி நினைச்சிகிட்டு இருந்தா எப்படி பிச்சகாரனா சுத்தாம இருப்பாங்க. இப்ப இருக்கிற நடிகர் யோகிபாபுவ பாருங்க.. சாதாரணஆள் என்ன உயரத்துக்கு போய்ட்டாருன்னு.
மிக மிக எதார்த்தமான பேச்சு பவா சார்!
Brutally honesty Bava ayya 🙏🙏🙏🙇🙇🙇🙇
பவா அய்யாவின் கதை கேட்க வேண்டும் எப்படி கலந்து கொள்வது?? தயவு செய்து சொல்லுங்கள்..
அருமையான பதிவு பாவா
🙏🙏🙏🙏🙏…